வியட்னாம்-சீனா இடையே அதிவிரைவு ரயில் பாதை

ஹனோய்: வியட்னாம் தலைநகரான ஹனோயையும் சீனாவையும் இணைக்கும் அதிவேக ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் 2030ஆம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முதலீடு, திட்டமிடல் அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

வியட்னாமின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், அதன் உற்பத்தித் துறைக்கான இறக்குமதியின் முக்கிய ஆதாரமாகவும் சீனா விளங்குகிறது. ஏற்கெனவே, இரு நாடுகளும் நெடுஞ்சாலைகள் மூலமும் இரு ரயில் பாதைகள் மூலமும் இணைக்கப்பட்டுள்ளன. வியட்னாம் பகுதியில் அமைந்திருக்கும் அந்த இணைப்பு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

திட்டமிடப்பட்ட அதிவேக ரயில் பாதைகளில் ஒன்று வியட்னாமின் துறைமுக நகரங்களான ஹைபோங், குவாங் நின்ஹி ஆகிய இடங்களிலிருந்து ஹனோய் வழியாக சீனாவின் யூனான் மாநிலத்தில் எல்லையான லாவோ காய் பகுதிற்குச் செல்லும் என்று அந்நாட்டு அமைச்சு அறிக்கையில் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!