ஜூலை 23ல் ‘ஜனநாயகன்’

ஜூலை 23ல் ‘ஜனநாயகன்’

படம்: ஜனநாயகன் ஃபிலிம்/ எக்ஸ் தளம்

17 Jul 2026 - 8:18 pm

1 mins read

தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படத்தைத் தயாரித்த கேவிஎன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனநாயகன்’ படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்படும் என மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வாரியமும் அதிகாரபூர்வமாக தனது இணையத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்