ஜனநாயகன்

படம் வெளிவராததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் கேட்கிறது. 

சென்னை: ‘ஜனநாயகன்’ படத்துக்கு அமேசான் பிரைம் நிறுவனத்தின்மூலம் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

21 Jan 2026 - 9:29 PM