மலையாள நடிகை மல்லிகா பைஜு அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார்.
‘டியர் கிருஷ்ணா’ என்ற தலைப்பில் உருவாகும் அந்த தெலுங்குப் படத்தில் அக்ஷய், ஐஸ்வர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். தமிழில் ‘ரெபல்’ படத்தின் மூலம் அறிமுகமான மமிதாவை நடிகர் விஜய்யின் அடுத்த படத்திலும் பார்க்க முடியும்.