விஜய் வெற்றியைக் கணித்தபோது ஏளனம் செய்தனர்: ஆக்சிஸ் மை இந்தியா

விஜய் வெற்றியைக் கணித்தபோது ஏளனம் செய்தனர்: ஆக்சிஸ் மை இந்தியா

1 mins read
8790ce4e-5d0a-430f-8dfb-1d571f1c0467
பிரதீப் குப்தா. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக நிறைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில், ‘ஆக்சிஸ் மை இந்​தி​யா’ அமைப்பு வெளியிட்ட முடிவுகள் தவெகவுக்கு ஆதரவாக அமைந்திருந்தன.

இதனால் பல்வேறு தரப்பினர் தங்களை ஏளனம் செய்ததாகவும் இறுதியில் தங்கள் கணிப்பு துல்லியமாக அமைந்ததாகவும் அந்த அமைப்பின் தலை​வர் பிரதீப் குப்தா ஓர் ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“தவெக தலைவர் விஜய் வெற்றியை நோக்கி நகர்வார் என்று துணிச்சலாக நாங்கள் வெளியிட்ட கணிப்பைக் கண்டு அரசி​யல் விமர்​சகர்​களும் மற்றவர்​களும் எங்களைக் கேலி செய்தனர்.

“எங்​களை ஒரு பொருட்​டாகவே மதிக்​கவில்லை. ஆனால், நாங்கள் பின்வாங்கவில்லை,” என்று பிரதீப் குப்தா கூறியுள்ளார்.

தரவு​களின் அடிப்​படை​யில் மக்​கள் மனநிலையைத் தாங்​கள் துல்லிய​மாக ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தங்களது கணிப்பின்படியே மக்கள் வாக்​களித்​துள்​ளனர் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்