ஊடகம்

வியாழக்கிழமை (நவம்பர் 5) லியன்ஹ சாவ்பாவ் நாளிதழின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழாவில் அதிபர் தர்மன் பங்கேற்றார். 

உள்ளூர், வட்டார, உலகளாவிய நிகழ்வுகளைத் தெளிவாக விளக்கும் நம்பகமான பார்வையாளராகச் சிங்கப்பூர்

06 Nov 2026 - 2:58 PM

பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனைத் திட்ட’ தொடக்க விழாவில் ‘கோங்’ அடிக்கும்  தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில்.  உடன்  மலேசிய ஊடக மன்றத் தலைவர் நளினி பத்மநாதன் (இடது), சிவிஎஸ்கேஎல் அறக்கட்டளைத் தலைவர் ராஜ்பால் சிங் ரந்தாய் (வலமிருந்து இரண்டாவது), இசிஎம் லிப்ரா அறக்கட்டளைத் தலைவர் கலிமுல்லா ஹசன்.

01 Nov 2026 - 1:23 PM

சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடந்த ‘உரை’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட இளையர்கள் கலந்துகொண்டு நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் குவீன்ஸ்டவுன் பலதுறை மருந்தகத்தின் தலைவருமான டாக்டர் ஹரேஷ் சிங்கராஜுவிடம் மனநலம் குறித்த தங்கள் கேள்விகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

13 Oct 2026 - 5:59 AM

நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்கள் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

10 Oct 2026 - 10:07 PM

அண்மையில் தொடங்கப்பட்ட ‘ரீட்எஸ்ஜி’ இயக்கத்தின் ஓர் அங்கமாக தேசிய நூலக வாரியத்துடன் சேர்ந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வார இதழை வெளியிடவுள்ளது.

08 Oct 2026 - 4:18 PM