உடன்பாட்டில் கையெழுத்திட்ட ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும் மேலாண்மை இயக்குநருமான கேம்பெல் வில்சன் (இடது), எஸ்ஐஏ தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங்.

சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஏர் இந்தியாவும் வணிக ஒத்துழைப்புக் கட்டமைப்பு உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளன.

16 Jan 2026 - 7:16 PM

டெல்லியின் மோசமான காற்றுத்தரம் மக்களைப் பெரிதும் பாதிக்கிறது. கடந்த டிசம்பர் 27ஆம் தேதி எடுக்கப்பட்ட இப்படத்தில் சாலைகளில் புகைமூட்டம் படர்ந்துள்ளது.

16 Jan 2026 - 4:46 PM

இந்திய அரசின் இத்திட்டம் ரூபாய் 3.25 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

14 Jan 2026 - 2:58 PM

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டலில் தங்குமிட வசதியும் நிலவழிப் போக்குவரத்து வசதியும் ஏற்பாடுசெய்து தரப்பட்டதாக எஸ்ஐஏ தெரிவித்தது.

13 Jan 2026 - 8:15 PM

வான்வெளி, தற்காப்புக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இவ்வாண்டு அது பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறும்.

12 Jan 2026 - 4:36 PM