நல்லுறவு

சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவை வெறும் விற்பனைச் சந்தையாக மட்டும் பார்க்காமல், வளர்ச்சிக்கான பங்காளியாக பார்க்க வேண்டும் என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் அறைகூவல் விடுத்துள்ளார்.

சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவை வெறும் விற்பனைச் சந்தையாக மட்டும் பார்க்காமல் இருநாடுகளுக்கும்

05 Oct 2026 - 4:11 PM

செலவு குறைந்த இடங்களைத் தாண்டி பாதுகாப்பான, நம்பகமான, மீள்திறன்மிக்க தொழில் மையமாகச் சிங்கப்பூர் திகழ்வதாகச் சீன வர்த்தக அமைப்பின் தலைவர் லீ யீ ஷியான் தெரிவித்தார்.

24 Sep 2026 - 6:50 PM

லக்சம்பர்க் பிரதமர் லுக் ஃபிரைடென்னுடன் பிரதமர் லாரன்ஸ் வோங்.

07 Sep 2026 - 8:01 PM

இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்புக்கு முன்னதாக, (இடமிருந்து) இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதி, பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரைச் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் சந்தித்துப் பேசினார்.

20 Aug 2026 - 6:36 PM

தாய்லாந்து இளவரசி மகா சக்ரி சிரின்தோன்.

02 Aug 2026 - 5:16 PM