ஆசியா

சிங்கப்பூர்க் கடப்பிதழைக் கொண்டு 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம் அல்லது சென்றடைந்ததும் விசா பெறலாம்.

ஏறத்தாழ 190 இடங்களுக்குமேல் விசா இன்றி செல்லக்கூடிய வசதியைப் பெற்றுள்ள சிங்கப்பூரின் கடப்பிதழ்

13 Jan 2026 - 9:11 PM

மத்திய ஆசியாவின் ஒவ்வொரு நாடும் அதன் வருடாந்தர வெப்பநிலை சாதனைகளை முறியடித்தன.

31 Dec 2025 - 6:22 PM

தாய்லாந்தில் இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி 202 பதக்கங்களைக் குவித்துள்ளது.

26 Dec 2025 - 8:43 PM

தாய்லாந்து, இந்தோனீசியா, இலங்கை, மலேசியா எனப் பல நாடுகள் அண்மையில் இயற்கையின் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகின. தென்கிழக்காசிய, தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட இந்தப் பேரிடரில் சிக்கி  ஏறத்தாழ 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர நேரிட்டது.

20 Dec 2025 - 9:56 PM