அயலகத் தமிழர்

‘அயலகத் தமிழர் தினம் 2026’ விழாவின் சிறப்பு மலரை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

வேலைக்காக வெளிநாடு சென்று, தங்கள் உழைப்பால் முன்னேறி, நல்ல நிலைமையை எட்டி, அங்கேயே வேரூன்றிய

11 Jan 2026 - 9:19 PM