தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணப்பெட்டி

விடுதிக் காவலர்கள் பயணப்பெட்டியைத் திறப்பதும் அதில் மாணவி ஒருவர் மறைந்திருப்பதும் காணொளியில் தெரிகிறது.

சோனிபட்: பயணப்பெட்டிக்குள் மறைந்தபடி மாணவர்களின் விடுதிக்குள் செல்ல முயன்ற மாணவி ஒருவர் பிடிபட்டார்.

12 Apr 2025 - 8:54 PM

கில்பர்ட் ஓ ஹின் குவானுக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

27 Mar 2025 - 10:09 PM

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பேரளவில் இருப்பதால் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பயணப்பெட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு பாதைகளை மறிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வசதியைத் தருவதுடன் இப்பிரச்சினைக்கும் தீர்வு காண இந்தப் பயணப்பெட்டி விநியோகச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

27 Feb 2025 - 7:26 PM

பயணப்பெட்டியில் 58 இந்திய நட்சத்திர ஆமைகள் ஒரு துணி மூட்டையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

11 Dec 2024 - 3:30 PM

கோப்புப்படம்:

09 Jul 2024 - 7:55 PM