மருந்தகம்

சிங்கப்பூரில் உடற்பருமன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் உடற்பருமனைச் சமாளிக்க நிபுணத்துவ உதவியை அதிகமானோர் நாடுவதாகத் தெரியவந்துள்ளது.

14 Nov 2026 - 2:31 PM

கட்டமைப்பில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய அம்சங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பை வலுப்படுத்தியதாக மின்மெட் சொன்னது.

12 Nov 2026 - 7:41 PM

தகவல் கசிவுச் சம்பவத்தைத் தொடர்ந்து டாக்டர் எனிவேரின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் விசாரணைக்கு உதவவும் ‘என்சைன் இன்ஃபோசெக்யூரிட்டி’ எனும் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ நிறுவனம் நியமிக்கப்பட்டது. 

06 Nov 2026 - 7:17 PM

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை மருந்தகங்களில்  மருந்துகளை வாங்க  வரும் அனைவரும் மறுபயனீட்டுப் பைகளை உடன் எடுத்து வருமாறு மருத்துவமனை ஊக்கப்படுத்தியுள்ளது.

27 Oct 2026 - 5:18 PM

புகைமூட்டமான சூழல் நாட்பட்ட நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் மக்கள் உட்புறங்களில் ஒன்றுகூடுவதால் தொற்றுநோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

13 Oct 2026 - 7:47 PM