கரப்பான்பூச்சி

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஈடுபட்ட சவுரவ் தாஸ், அசுதோஷ் உள்ளிட்டோரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்ட

15 Oct 2026 - 8:26 PM

தங்கள் இயக்கம் எந்த அரசி​யல் கட்​சிக்​கும் எதிரானது அல்ல என்றும் எந்​தக் கட்​சி​யுட​னும் இணைந்​தது அல்ல என்​றும்  ‘மக்கி ஜனதா கட்சி’யினர் கூறியுள்ளனர்.

13 Oct 2026 - 8:03 PM

டெல்லியில் அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேகா போரா தடுத்து இழுத்துச் செல்லப்பட்டார்.

11 Oct 2026 - 1:16 PM

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

11 Oct 2026 - 12:38 PM

மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே எந்த மிரட்டலுக்கும் பணியப்போவதில்லை என்று கூறினார்.

10 Oct 2026 - 4:36 PM