தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போட்டித்தன்மை

150க்கும் மேற்பட்ட கிளைகளில் அரிசி, இறைச்சி, கடலுணவு, பால்மாவு போன்ற குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருள்களின் அடிப்படை விலையைத் தெரிந்துகொள்ளலாம்.

பேரங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்களின் அடிப்படை விலையைக் காட்டும் முன்னோடித் திட்டமொன்று அறிமுகம்

27 Aug 2025 - 6:59 PM

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்லைன்ஸ் இடையிலான கூட்டு முயற்சி 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட உடன்படிக்கையின் தொடர்ச்சி.

08 Jul 2025 - 5:36 PM

முன்னெப்போதும் இல்லாத வகையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் $2.78 பில்லியன் நிகர லாபம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

15 May 2025 - 7:46 PM

வரவுசெலவு திட்ட உரையை நிறைவு செய்து பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், உலக கட்டமைப்பு முழுமையாக மாறிவரும் நிலையிலும் சிங்கப்பூர் உலகமய சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

28 Feb 2025 - 5:25 PM

போட்டிகள் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறும் என்று செயற்குழு கூறியது.

01 Feb 2025 - 5:45 AM