தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாநகராட்சி

மும்பையின் தாதர் புறநகர்ப் பகுதியில் புறாவுக்கென்றே தனி இடம் இருக்கிறது. நாள்தோறும் அங்கு ஆயிரக்கணக்கான புறாக்கள் கூடும்.

மும்பை: புறாக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி

15 Oct 2025 - 8:13 PM

மொத்தம் நூறு இடங்களில் ரூ.160 கோடி செலவில் இந்த அமைப்பை உருவாக்க உள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவுகுரு பிரபாகரன் குறிப்பிட்டார்.

25 Sep 2025 - 8:51 PM

தமக்கும் இரு பிள்ளைகளுக்கும் கிடைத்த குடும்பச் சொத்தின் பங்கான ரூ.32 கோடி மதிப்புள்ள நிலத்தை, மக்களின் பயன்பாட்டுக்காக நகராட்சிக்கு தானமாக வழங்கியதில் மகிழ்ச்சி அடைவதாகவும் சாந்தா ஜெயராமன் குறிப்பிட்டார்.

30 Aug 2025 - 4:16 PM

மதுரை மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன்வசந்த்.

13 Aug 2025 - 6:26 PM

நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆகிய மூன்று துறைகள் இணைந்து, இத்திட்டம் குறித்து இன்று (ஆகஸ்ட் 6) சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளன.

05 Aug 2025 - 6:18 PM