இருமல்

சளிக்காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

01 Sep 2026 - 5:43 PM

உடல்நலம் சீராக இருந்தும் தொடர்ந்து இருமல் வந்தால் ஒருவர் பாதுகாப்பாக வேலைக்குச் செல்லலாம், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

28 Jan 2026 - 5:30 AM

கடந்த 2025 ஏப்ரல் 2ஆம் தேதி பீகார்-உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள சௌசா சோதனைச் சாவடியில், தடை செய்யப்பட்ட ஃபென்செடைல் இருமல் மருந்துப் புட்டிகள் கைப்பற்றப்பட்டன.

13 Jan 2026 - 7:01 PM

வீடு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மருந்துகள்.

16 Dec 2025 - 8:13 PM

‘டைதிலன் கிலாய்கோல்’ எனப்படும் நஞ்சு பல சிறுவர்களின் உயிரைப் பறித்த ‘கோல்ட்ரிஃப்’ மருந்தில் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.
அந்த நஞ்சு, இருமல் மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 500 மடங்கு அதிகம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

21 Oct 2025 - 7:41 PM