சுற்றுக்காவல்

பொங்கோல் வே, நியூ பொங்கோல் ரோடு சந்திப்பில் உள்ள நடையர் கடக்கும் பாதையை இயந்திர மனிதர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக அங்குள்ள போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளில் உணர் கருவிகளைப் பொருத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

பொங்கோலில் உணவு விநியோகம், சுற்றுக்காவல் ஆகிய பணிகளில் இயந்திர மனிதர்கள் விரைவில்

05 Oct 2026 - 10:40 AM

பே ஃபிரண்ட் பகுதிக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியப் பிரிவு அதிகாரிகள்..

10 Sep 2026 - 5:51 AM

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான ஏழு நாள்களில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 252 புகார்கள் மீது ‘சிங்கப்பெண்’ படையினர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

29 Aug 2026 - 7:16 PM

அனைத்துலக எதிர்ப்பை மீறி தைவானின் கடற்பகுதியில் சீனா தனது சுற்றுக்காவலைத் தொடங்கியுள்ளது.

04 Jul 2026 - 3:46 PM

கோவில்பட்டியில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

07 Jun 2026 - 5:01 PM