தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டைதிலன் கிலாய்கோல்’ எனப்படும் நஞ்சு பல சிறுவர்களின் உயிரைப் பறித்த ‘கோல்ட்ரிஃப்’ மருந்தில் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.
அந்த நஞ்சு, இருமல் மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 500 மடங்கு அதிகம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

லண்டன்: நச்சுத்தன்மை உள்ள இருமல் மருந்து விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க இந்தியா நடவடிக்கை

21 Oct 2025 - 7:41 PM

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், திருவாட்டி தகாய்ச்சி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 465 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 237 பேர் திருவாட்டி தகாய்ச்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

21 Oct 2025 - 5:59 PM

முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் பாரம்பரியமாகக் கொண்டுள்ள கட்டுப்பாட்டு உறவுகளுக்கு அப்பால் அரசாங்கம் செயல்பட வேண்டிய தேவையிருப்பதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) கூறினார்.

21 Oct 2025 - 5:33 PM

சூர்யாவின் ‘கருப்பு’.

19 Oct 2025 - 4:54 PM

ஓய்வு நேரங்களில் முகாமிடுவது, மலையேறுவது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் தேவி - சம்பந்தன் இணையர் ஈடுபட்டு வருகின்றனர்.

19 Oct 2025 - 6:00 AM