திடீர் வெள்ளம்

வாகனம் போல் வடிவமைக்கப்பட்ட புதிய கருவி கிட்டத்தட்ட 800 கிலோகிராம் எடை கொண்டது. வழக்கமான கருவிகளைப் பயன்படுத்த முடியாத குறுகிய இடங்களிலும் புதிய கருவியைப் பயன்படுத்தலாம்.

நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள் அல்லது கடைத்தொகுதிகளின் அடித்தளங்களில் ஏற்படும் வெள்ளநீரை வெளியேற்ற,

12 Nov 2026 - 6:04 PM

நண்பகல் 12.10 மணி முதல் பிற்பகல் 1.10 மணி வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

09 Nov 2026 - 12:34 PM

திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட மண்ணரிப்புக் காரணமாகச் சிலாங்கூரில் பல சாலைகள் சேதமடைந்தன.

04 Nov 2026 - 8:47 PM

ஷிந்தாபு பனிப்பாறை ஏரியின் கரை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

30 Oct 2026 - 6:41 PM

விமான ஓடுதளத்தில் வெள்ளநீர் தேங்கியதால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

23 Oct 2026 - 7:36 PM