நுழைவாயில்

தற்போது சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு நாள்தோறும் சராசரியாக 70,000 அனைத்துலகப் பயணிகள் வருகின்றனர்.

பேங்காக்: இம்மாத இறுதிக்குள் பேங்காக் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் தானியக்கக் குடிநுழைவு

18 Aug 2026 - 12:07 PM