காஸா

2025 டிசம்பர் 31ஆம் தேதி, காஸா எல்லையில் உள்ள ஜபாலியா பகுதியில் போரில் சேதமுற்ற கட்டடத்தின் இடிபாடுகளுக்கு இடையே  சமைத்துக்கொண்டிருந்த பாலஸ்தீன மாது.

சிங்கப்பூரின் ரஹ்மதான் லில் அலமின் அறநிறுவனம் காஸாவில் மீட்சி, மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

09 Jan 2026 - 10:00 PM

சிரியா, லெபனான், ஜோர்தான், மேற்குக் கரை, காஸா முதலியவற்றில் மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்களுக்குக் கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு உதவிகளை அமைப்பு செய்துவருகிறது.

01 Jan 2026 - 11:47 AM

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் காஸாவுக்கான உதவிப் பொருள்களைப் பொட்டலமிடும் நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகிறார்.

31 Dec 2025 - 6:13 PM

சரியான உணவு இல்லாமல் காஸா மக்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். அவர்களுக்குத் தொண்டூழிய அமைப்புகள் கைகொடுத்து வருகின்றனர்.

29 Dec 2025 - 11:43 AM

போப் பதினான்காம் லியோ, வத்திகனில் உள்ள செயின்ட் பீட்டர்’ஸ் தேவாலயத்தில் டிசம்பர் 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டத்தை வழிநடத்தினார்.

25 Dec 2025 - 8:16 PM