ஜம்மு-காஷ்மீர்

சட்டவிரோதமாக காஷ்மீரில் தங்கியிருந்த பங்ளாதேஷ் குடிமக்கள், மேற்கு வங்கத்தில் உள்ள பாக்டோக்ரா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்டபூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டு எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்ளாதேஷ் குடிமக்கள் 150

06 Oct 2026 - 3:47 PM

வடக்கு ரயில்​வே​யின் ஜம்மு கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில் பிரி​வில் பயண வேகத்தை அதி​கரிப்​ப​தற்​கான சோதனையோட்டம் அண்மையில் நடைபெற்றது.

03 Oct 2026 - 4:37 PM

வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் 47 பேர் உயிரிழந்துவிட்டனர்.

05 Aug 2026 - 6:51 PM

அசாம் மாநிலம் முழுவதும் 469 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஏறக்குறைய 18,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

23 Jul 2026 - 2:39 PM

ஜம்மு-காஷ்மீரில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஏராளமான  சாலைகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

19 Jul 2026 - 7:37 PM