தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓவியரின் கைவண்ணத்தில், உல்லாச விடுதி பாணியிலான வில்லாக்கள்.

2028 முதல், மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் சாஃப்ராவின் மூன்று மாடி வில்லாக்களில் தங்கலாம்,

19 Oct 2025 - 3:26 PM

தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கு விரைந்தபோது, அதன் சமையலறையில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

15 Oct 2025 - 12:01 PM

ஜூரோங் வட்டார ரயில் பாதையும் குறுக்குத் தீவு ரயில் பாதையும் முழுமையாகச் செயல்படும்போது ஆண்டுதோறும் 100,000 முதல் 120,000 டன்வரை கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

29 Sep 2025 - 4:12 PM

சேவைக்குத் தயார்ப்படுத்தும் விதமாக ரயில் தெங்கா பணிமனையில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

25 Sep 2025 - 5:38 PM

ஆய்வின்போது, செயற்கை மழை பொழிவதற்காக விதைகளை இம்முறை ‘டிரோன்’கள் மூலம் தூவினர். இதற்கு ‘ஏஐ’ தொழில்நுட்பம் கைகொடுத்துள்ளது.

10 Sep 2025 - 6:28 PM