சதுப்புநிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எஞ்சியிருக்கும் பகுதிகளை பாதுகாப்பது மட்டுமின்றி, ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும் மீட்டெடுக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாத்தே தீர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையின் முக்கிய இயற்கை வடிகாலாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆக்கிரமித்து அழிக்க

06 Nov 2026 - 3:41 PM