தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய வங்கி

அமெரிக்க வரிவிதிப்பால்  பின்னடைவு ஏற்பட்டபோதும் நாட்டின் பொருளியல் தொடர்ந்து மீள்திறனுடன் விளங்குவதாகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையம் நாட்டின் நாணயக் கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.

14 Oct 2025 - 5:58 PM

நியூயார்க் பங்குச் சந்தையில் உள்ள தொலைக்காட்சி ஒன்று, செப்டம்பர் 17ஆம் தேதி வட்டி விகிதத்தைக் குறைக்கும் மத்திய வங்கியின் முடிவை ஒளிபரப்புகிறது.

18 Sep 2025 - 2:49 PM

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் “எல்லாம் தயாராக இருக்கிறது” என்று புதிய பிரதமர் அனுட்டின் கூறினார். 

06 Sep 2025 - 5:28 PM

வெளிநாடுகளின் தேவைகள், மாறிவரும் உலகளாவியப் பொருளியல் சூழல் ஆகியவை பொருளியல் வளர்ச்சி தொடர்பான நிலையற்ற தன்மையை மோசமடையச் செய்வதாக இலங்கை மத்திய வங்கி கவலை தெரிவித்தது.

15 Aug 2025 - 7:27 PM

அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டத்துக்குப் பிறகு அதன் தலைவர் ஜெரோம் பவல், ஜூலை 30ஆம் தேதி, வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

31 Jul 2025 - 9:52 AM