மின்னற்படை

சிங்கப்பூர் ஆயுதப்படையின் முதலாவது மின்னற்படை பட்டாளத்தின் தலைமை அதிகாரி லெஃப்டினென்ட் கர்னல் கோக் யி லோங் (இடது),  இந்தோனீசிய ஆயுதப்படையின் 32வது மின்னற்படைப் பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் மைக்கேல் ரோனால்ட் சிம்போலோனும் (வலது) 2025 சந்திரபுரா பயிற்சியை முடித்து வைக்கின்றனர்.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் முதலாவது மின்னப்படை பட்டாளத்தின் வீரர்களும் இந்தோனீசிய மின்னற்படை

09 Sep 2025 - 5:02 PM