தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் இரண்டு வாகன ஓட்டிகளிடம் அவர்களின் நிலுவையில் உள்ள அபராதங்கள் குறித்துப் பேசுகிறார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த 241 ஓட்டுநர்கள் செலுத்தாதிருந்த அபராதத் தொகை பெறப்பட்டுள்ளது.

17 Oct 2025 - 6:45 PM

ஹெல்மி ‌ஷாரெஸா ‌ஷாரோம், ஆளில்லா வானூர்தியில் போதைப்பொருள் இருப்பது தமக்குத் தெரியாது என்று பிடிபட்ட அன்று கூறினார்.

16 Oct 2025 - 8:15 PM

‘நியோ பேட்டரி அசெட்’ நிறுவனத்துடனான உறவுகள் குறித்து தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை நியோ நிறுவனம் வெளியிட்டதாக ஜிஐசி குற்றஞ்சாட்டியுள்ளது.

16 Oct 2025 - 5:42 PM

புதிய ஆளில்லா வானூர்தியைக் கூடிய விரைவில் உள்துறைக் குழு பயன்படுத்தக்கூடும்.

13 Oct 2025 - 9:58 PM

ரயில் தண்டவாளக் கட்டமைப்பைத் தொழில்நுட்பம் பராமரிக்க உதவுகிறது. ஸ்டீவன்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் நடந்த ‘ரயில் ரோவர்’ பணியாளர்களின் செயல்முறை விளக்கக் காட்சி.

11 Oct 2025 - 4:43 PM