மொரோக்கோ

முக்கிய ஆட்டங்களில் கோல் போடுவதில் வல்லவரான செனகலின் சாடியோ மானேவும் (இடது) நடப்பு ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணத் தொடரில் ஆக அதிகமாக ஐந்து கோல்களை அடித்துள்ள மொரோக்கோவின் பிராஹிம் டியாசும் இறுதிப் போட்டியிலும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரபாத்: ஆப்பிரிக்க நாடுகள் காற்பந்துக் கிண்ண இறுதிப் போட்டியில் வலிமைமிக்க மொரோக்கோ - செனகல் அணிகள்

17 Jan 2026 - 3:53 PM