நற்பணி

ஒரு மாத காலம் நடைபெற உள்ள நற்பணி வாசிப்பு இயக்கத்தின் மூலம்  ஏறத்தாழ தேவையுள்ள 10,000 பேருக்கு வாசிப்பு இன்பத்தைக் கொண்டுவர தேசிய நூலக வாரியம் இலக்குக் கொண்டுள்ளது.

தேசிய நூலக வாரியத்தின் நற்பணி வாசிப்பு இயக்கமான ‘நற்பணிக்கு வாசிப்பு’ (ரீட் ஃபார் குட்) இயக்கம்

01 Sep 2026 - 6:24 PM