ஆர்ச்சர்ட் ரோடு

தமது ஏழு வயது மகள் இஸபெலா நியோவுடன் தாயார் பெர்னடெட் நியோ, 39, மாபெரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்க விழாவுக்கு முதல்நாள், புதன்கிழமை (டிசம்பர் 24) இரவு ஆர்ச்சர்ட் ரோடு வந்திருந்தார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக ஆர்ச்சர்ட் வட்டார சாலைகளில் மக்கள் ஒன்றுதிரள்வது

25 Dec 2025 - 10:55 AM

புதன்கிழமை (டிசம்பர் 24) மாலை பொதுமக்கள் ஆர்ச்சர்ட் ரோடு செல்ல விரும்புவார்கள் என்பதால் அங்குக் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23 Dec 2025 - 5:27 PM

ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள டொன்டொன் டொன்கி கடையில் வாடிக்கையாளர். 

20 Dec 2025 - 8:05 PM

முன்னாளில் ஒஜி ஆர்ச்சர்ட் பாயின்ட் என்ற பெயரில் செயல்பட்ட கட்டடம் கடந்த 2024ஆம் ஆண்டில் டேஸ்ட் ஆர்ச்சர்ட் என்று பெயர்மாற்றம் கண்டது.

11 Dec 2025 - 1:52 PM

வேறொரு தாக்குதல் வழக்கு தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று கான்கோர்ட் ஹோட்டல் அருகில் அப்துல் ரஹ்மான் கனி அப்துல் அஸீஸ் கலவரத்தில் ஈடுபட்டார்.

27 Nov 2025 - 7:54 PM