பனைமரம்

பனைமரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை: தமிழ்நாட்டில் இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பிறகே பனைமரத்தை வெட்ட முடியும்.

18 Sep 2025 - 3:44 PM