பெர்லிஸ்

இடைநீக்கக் காலத்தின்போது, அபு பக்கர் வகித்து வந்த அனைத்துக் கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், கட்சியின் பெயரில் எவ்வித அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கங்கார்: மலேசியாவின் பெர்லிஸ் மாநில முதல்வர் அபு பக்கர் ஹம்ஸாவை, கட்சியின் தேர்தல் கால அளவுகளின்படி

21 Oct 2026 - 5:06 PM