போக்குவரத்துக் காவல்துறை

பிப்ரவரி 2ஆம் தேதி முதல், இந்த ஓட்டுநர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக வரும்போது, ​​போக்குவரத்துக் காவல்துறை அல்லது நிலப் போக்குவரத்து ஆணையத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஓர் அறிவிப்புக் கடிதத்தை மட்டுமே பெறுவார்கள்.

65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வாழ்க்கைத்தொழில் உரிமம் (விஎல்) ஓட்டுநர்களுக்கான மருத்துவப்

26 Jan 2026 - 6:21 PM