இயந்திர மனிதன்

இரட்டையர் முஹாபிஸ், முஹைமின்னுக்கு வழிகாட்டிய ‘ஆலி’ இயந்திர மனிதன்.

எதிர்காலத்தில் ரயில் நிலையங்களில் வழி தெரியாமல் தவிக்கும்போது இயந்திர மனிதனிடம் உதவி கேட்கும் சூழல்

15 Sep 2026 - 5:30 AM

கனக்டிகட் நகரில் உள்ள வீட்டின் வெளியே, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) அமெரிக்க குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஒருவரை சோதனையிடுகின்றனர்.

29 Aug 2026 - 6:10 PM

அன்றாட வாழ்க்கையில் இயந்திர மனிதர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்து இந்த நிகழ்வு இணையத்தில் விவாதங்களைத் தூண்டியுள்ளது.

26 Aug 2026 - 10:09 PM

மாவை அரைத்துத் தயாரிப்பது முதல், நூடுல்சை அவித்து, தேவையான ‘சாஸ்’ மற்றும் மசாலாப் பொருள்களைச் சேர்த்து, இயந்திரக் கரங்கள் மூலம் தட்டில் வைத்து, சக்கர வாகன இயந்திரம் வழியாக மேசைக்கு அனுப்புவது வரை அனைத்தும் தானியக்க முறையில் நடைபெறுகின்றன.

18 Aug 2026 - 5:26 PM

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவை ஒட்டிய புறநகர்ப் பகுதியில், நைல் நதிக்கரையோரம் கிட்டத்தட்ட 4,500 ஆண்டுகள் பழமையான மாபெரும் ‘கிஸா பிரமிடு’ வானெட்டும் மலையாகக் காட்சியளிக்கிறது. 146 மீட்டர் உயரத்திலான அந்தப் பிரமிடு 2.3 மில்லியன் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டவை.

14 Aug 2026 - 7:25 PM