செயற்கைக்கோள்

தற்போது வெவ்வேறு தனியார், வெளிநாட்டு நேர ஆதாரங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து, நாடு முழுவதும் ஒரே சீரான நேரக் அமைப்பைக் கொண்டுவருவதே இதன் முதன்மை நோக்கம்.

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நேரக் கட்டமைப்பை (ஐஎஸ்டி) அதிகாரபூர்வமாக வகுத்துள்ளது அந்நாட்டு அரசு.

31 Aug 2026 - 5:45 PM

செயற்கைக்கோள், உந்துகணை தயாரிக்கும் பணிகளைப் படிப்படியாகத் தனியார் துறையிடம் ஒப்படைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

24 Aug 2026 - 12:58 AM

‘விக்​ரம்​-1’ விண்கலத்தின் பயணத்திற்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது.

18 Jul 2026 - 4:31 PM

இரு அடுக்குக் கொண்ட ஏர்பஸ் ஏ380, போயிங் பி747 ரக பெரிய விமானங்களைத் தவிர, மற்ற அனைத்து ரக விமானங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தப் புதிய கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

10 Jul 2026 - 8:21 PM

இனி இந்தியாவில் எவ்வளவு மோசமான வானிலை நிலவினாலும்கூட பயணிகளுக்கான ஜெட் விமானங்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் தரையிறங்க முடியும்.

01 Jul 2026 - 5:35 PM