சுறுசுறுப்பான கடல் துறையின் விளைவாக சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல்சார் வர்த்தகம் ஏறத்தாழ 7 விழுக்காட்டை வகிப்பதால் நமது கடல்சார் சுற்றுப்புறங்களை நிர்வகிப்பது சவாலான ஒன்று எனச் சுட்டிக்காட்டினார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம்.

சிங்கப்பூர்க் கடல்துறையில் கிட்டத்தட்ட 4,000 கப்பல்கள் நாட்டின் எல்லைகளைச் சூழ்ந்துள்ளன.

28 Nov 2025 - 7:04 PM

ரயில் நம்பகத் தன்மை பணிக்குழுவின் தனியார் நிபுணர் டாக்டர் டோனி லீ.

22 Nov 2025 - 11:56 AM

பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.

17 Nov 2025 - 5:31 PM

2025ல் தங்கள் தொலைபேசி இணைப்புகளை மோசடிக்குப் பயன்படுத்த அனுமதித்த திறன்பேசி இணைப்புக் கட்டணதாரர்களில் கிட்டத்தட்ட 15% மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்த மோசடிப் பணத்தை இடமாற்றுபவர்கள் ஆவர் என்று சிங்கப்பூர் காவல்துறை தரவுகள் கூறுகின்றன.

17 Nov 2025 - 5:30 AM

டெல்லி குண்டுவெடிப்புக்குக் காரணமானவர் என்று கூறப்படும் டாக்டர் உமரின் புல்வாமாவில் உள்ள வீட்டை இந்திய பாதுகாப்புப் படையினர் சக்தி வாய்ந்த குண்டு வைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கினர்.

14 Nov 2025 - 5:49 PM