தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பரங்குன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதுதான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பில் தமிழகத் தலைநகர் சென்னையில் வேல் யாத்திரைப் பேரணி

24 Mar 2025 - 6:27 PM

திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

20 Feb 2025 - 5:47 PM

மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய காவல்துறையினர், பாஜகவினரைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

04 Feb 2025 - 8:12 PM

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

25 Jan 2025 - 5:36 PM

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க திரண்டு வந்த பாஜகவினர்.

24 Jan 2025 - 8:09 PM