உத்தராகண்ட்

சாதனை படைத்துள்ள கவிதா சந்த்.

புதுடெல்லி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கவிதா சந்த் எனும் பெண்மணி அன்டார்டிக்காவின்

15 Dec 2025 - 4:35 PM

விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகக் கூறி திருப்பி அனுப்பப்பட்ட நான்கு கொள்கலன் நெய்யும் மீண்டும் திருப்பதி கோவிலுக்கே அனுப்பி வைக்கப்பட்டது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

10 Nov 2025 - 7:07 PM

ஆடம்பரச் செலவு செய்​வது, தங்க நகைகளைப் போட்​டுக் கொண்டு தங்​கள் பணக்​காரத்​தனத்தைக் காட்​டு​வது போன்​றவற்றை தடுக்​கவே திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பெண்கள் பெரிய தங்க நகைகளைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்று கிராமத் தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

27 Oct 2025 - 6:25 PM

சுற்றுப்பயணம், புனித யாத்திரை ஆகியவை மாநிலப் பொருளியலுக்கு முதுகெலும்பாக விளங்குவதாகவும் ஆண்டு முழுவதும் இந்த நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும்  உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

27 Oct 2025 - 4:46 PM

உத்தராகண்டில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) மேகவெடிப்பால் அதிக மழை கொட்டியது. டேராடூன், சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு சிலர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 Sep 2025 - 5:59 PM