உலக சாதனை

மகளிர் கிரிக்கெட்டில் இரண்டு உலகச் சாதனைகளை நிகழ்த்திய இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா.

இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, மகளிர் கிரிக்கெட்டில் இரண்டு உலகச் சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

04 Sep 2026 - 6:55 PM

194 வயதான ஜோனத்தனுக்குத் தற்போது கின்னஸ் உலக சாதனைகளின் ‘ஐகான்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

18 Jun 2026 - 5:04 PM

சிறுமி தௌலத் இஸ்ராவின் உலகளாவிய சாதனையையும் தமிழ் மொழி மீதான அலாதி பற்றினையும் அறிந்த திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பிரசன்னகுமார், அந்த மாணவியைத் தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

05 Jun 2026 - 7:12 PM

மார்ச் 5ஆம் தேதியன்று கின்னஸ் உலகச் சாதனைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பிரதாப் முனியாண்டி தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 581,000க்கும் அதிகமான பார்வைகளையும், 19,000 விருப்பங்களையும் இது பெற்றுள்ளது.

11 Mar 2026 - 6:08 PM

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தனா.

06 Mar 2026 - 10:07 PM