கால் நூற்றாண்டுகால (2000-2025) இஸ்லாமியத் தமிழ் சிறுகதைக் களஞ்சியம் - தொகுப்பு

1 mins read
71d92619-2e56-43b2-9a91-1df659810b9c
சிங்கப்பூர்வாழ் இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள் 2000 - 2025ஆம் ஆண்டு வரை எழுதப்பட்ட தங்களின் சிறுகதை படைப்புகளை அனுப்பிவைக்கலாம்.  - படம்: இணையம்

தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளில் வெளிவந்த 2000 - 2025ஆம் ஆண்டுகள்வரை படைக்கப்பட்ட இஸ்லாமிய வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகளைப் படம்பிடித்துக் காட்டும் சிறுகதைகள் ஒரு களஞ்சியமாக வெளிவரவுள்ளன.

ஒரே நேரத்தில் தமிழ், சிங்களம், மலாய் மொழிகளிலும் இந்திய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் வெளியிடப்படும்.

இத்தொகுப்பிற்கு சிங்கப்பூர்வாழ் இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள் மேற்கண்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட தங்களின் சிறுகதைப் படைப்புகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொகுப்பு வெளியிடுவோர் : தொகுப்பாசிரியர்: மணலி அப்துல்காதர் நன்னூல் பதிப்பகம் nannoolpathippagam@gmail.com +91 9943624956

குறிப்புச் சொற்கள்