சிங்கப்பூரில் மேலும் 40 பேருக்கு கொவிட்-19

1 mins read
62c09224-9907-4e23-948d-ad6aeb7ca1ec
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 1) நண்பகல் நிலவரப்படி புதிதாக 40 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,852 ஆகியுள்ளது.

இன்று உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் அவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்