சமூக அமைப்புகளின் ஆதரவால் சங்கடங்களைக் கடந்து மகிழ்ச்சி

சமூக அமைப்புகளின் ஆதரவால் சங்கடங்களைக் கடந்து மகிழ்ச்சி

1 mins read
12683ffc-543d-46d7-9b57-2de7202d4eec
செல்வி-மனோகர் தம்பதியுடன் அவர்களின் பிள்ளைகள் வலர்ஷா, சண்முகபிரியன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

திரு மனோகரின் நான்கறை வீட்டிற்குள் நுழைந்தால் மஞ்சள் நிற சுவர்களுடன் தீபாவளி அலங்காரம் அழகாக காட்சியளிக்கிறது.

நான்கு பேரைக் கொண்ட திரு எ.மனோகரின் குடும்பத்தில் இப்போது அன்பும், ஆரோக்கியமும் நிரம்பியுள்ளது.

ஆனால் இந்த நிலையை அடைவதற்குப் பல போராட்டங்களை இவர்கள் கடந்துவர வேண்டியிருந்தது.

சமூக ஆதரவால் இந்தக் குடும்பம் சங்கடங்களைக் கடந்தது எப்படி? விவரங்களை தமிழ் முரசின் நாளைய அச்சுப் பிரதியை நாடுங்கள்!

குறிப்புச் சொற்கள்