8 நாள்களில் இரண்டாவது முறையாக மண் சரிவு

8 நாள்களில் இரண்டாவது முறையாக மண் சரிவு

1 mins read
d8c3d79f-9a39-43a7-8e86-a7bf74f00c7d
லோயாங் அவென்யூவை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையின் துணைச் சாலையில் கடந்த 8 நாள்களில் இரண்டாவது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. படம்: சாவ் பாவ் -

லோயாங் அவென்யூவை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையின் துணைச் சாலையில் கடந்த 8 நாள்களில் இரண்டாவது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இம்மாதம் 2ஆம் தேதியன்று அங்கு மண் சரிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியைக் கண்காணித்து வந்த பொறியாளர்கள் இரண்டாவது மண் சரிவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்