முன்னோடி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

முன்னோடி வாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் முடிவுகள் குறித்த முன்னோடி நிலையை உணர்த்துவதற்காக மட்டுமே. எண்ணப்பட்ட முதல் 100 வாக்குகளின் அடிப்படையில் இந்த முன்னோடி வாக்கு எண்ணிக்கை விகிதம் கணிக்கிடப்படுகிறது. இறுதி முடிவு மாறக்கூடும்.

தனித் தொகுதிகள்:

ராடின் மாஸ் - மசெக முன்னிலை

மெல்வின் யோங் (மசெக) - 76%

குமார் அப்பாவு (சீக) - 24

கெபுன் பாரு - மசெக முன்னிலை

ஹென்றி குவெக் (மசெக) - 68%

குமரன் பிள்ளை (சிமுக) - 32%

மேரிமவுண்ட் - மசெக முன்னிலை

கான் சியாவ் ஹுவாங் (மசெக) - 54%

ஆங் யோங் குவான் (சிமுக) - 46%

இயோ சூ காங் - மசெக முன்னிலை

யிப் ஹோன் வெங் (மசெக) - 61%

கெல்யா லோ (சிமுக) - 39%

ஹோங் கா நார்த் - மசெக முன்னிலை

ஏமி கோர் (மசெக) - 63%

கிஜின் வோங் (சிமுக) - 37%

மெக்பர்சன் - மசெக முன்னிலை

டின் பெய் லிங் (மசெக) - 73%

கோ மெங் செங் (மசக) - 27

மவுண்ட்பேட்டன் - மசெக முன்னிலை

லிம் பியாவ் சுவான் (மசெக) - 75%

சிவகுமரன் செல்லப்பா (மகுக) - 25%

பொத்தோங் பாசிர் - மசெக முன்னிலை

சீத்தோ யி பின் (மசெக) - 61%

ஜோசே ரேமண்ட் (சிமக) - 39%

புக்கிட் பாஞ்சாங் - மசெக முன்னிலை

லியாங் எங் ஹுவா (மசெக) - 56%

பால் தம்பையா (சிஜக) - 44%

புக்கிட் பாத்தோக் - மசெக முன்னிலை

முரளி பிள்ளை (மசெக) - 57%

சீ சூன் ஜுவான் (சிஜக) - 43%

யூஹுவா - மசெக முன்னிலை

கிரேஸ் ஃபூ (மசெக) - 69%

ராபின் லோ (சிஜக) - 31%

ஹவ்காங் - பாக முன்னிலை

டெனிஸ் டான் (பாக) - 58%

லீ ஹோங் சுவாங் (மசெக) - 42%

பொங்கோல் வெஸ்ட் - மசெக முன்னிலை

சுன் சூ லிங் (மசெக) - 65%

டான் சென் சென் (பாக) - 35

பைனியர் - மசெக முன்னிலை

பேட்ரிக் டே (மசெக) - 66%

லிம் செர் ஹோங் (சிமுக) - 32%

சியாங் பெங் வா (சுயேச்சை) - 2%

குழுத்தொகுதிகள்

நான்கு உறுப்பினர் குழுத் தொகுதிகள்


பீ‌ஷான் - தோ பாயோ - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 67%

இங் எங் ஹென்

சீ ஹொங் டாட்

சக்தியாண்டி சுபாட்

சோங் கீ ஹியோங்

சிங்கப்பூர் மக்கள் கட்சி - 33%

ஸ்டீவ் சியா

வில்லியம்சன் லீ

ஒஸ்மான் சுலைமான்

மெல்வின் சியூ

ஜாலான் புசார் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 67%

ஜோசஃபின் டியோ

ஹெங் சீ ஹாவ்

டெனிஸ் ஃபுவா

வான் ரிஸால்

மக்கள் குரல் - 33%

லியோங் ஸி ஹியன்

லிம் தியேன்

நோர் அஸ்லான் சுலைமான்

மைக்கல் ஃபாங் அமின்

மார்சிலிங் - இயூ டீ - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 64%

லாரன்ஸ் வோங்

ஸாக்கி முகம்மது

அலெக்ஸ் யாம்

ஹானி சோ

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி - 36%

பெஞ்சமின் புவீ

பிரயன் லிம்

டமன்ஹுரி அபாஸ்

குங் வாய் யீன்

செங்காங் - பாக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 47%

இங் சீ மெங்

லாம் பின் மின்

அம்ரின் அமின்

ரேமண்ட் லாய்

பாட்டாளிக் கட்சி - 53%

ஜேமஸ் லிம்

லுயிஸ் சுவா

ரயீசா கான்

ஹி டிங்ரு

சுவா சூ காங் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 59%

கான் கிம் யோங்

லோ யென் லிங்

டோன் வீ

ஸுல்கர்னைன் ரஹிம்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - 41%

பிரான்சிஸ் யுவென்

டான் மெங் வா

அப்துல் ரஹ்மான் முகம்மது

சூ ஷோன் மிங்

ஹாலந்து - புக்கிட் தீமா - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 68%

விவியன் பாலகிரு‌ஷ்ணன்

சிம் ஆன்

கிறிஸ்தஃபர் டி சூசா

எட்வர்ட் சியா

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி - 32%

டான் ஜீ சே

ஜேம்ஸ் கோமெஸ்

மின் சியோங்

அல்ஃபிரட் டான்

ஐந்து உறுப்பினர் குழுத் தொகுதிகள்

நீ சூன் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 61%

கா சண்முகம்

எம். ஃபைஷால் இப்ராஹிம்

லுயிஸ் இங்

டெரிக் கோ

கேரி டான்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - 39%

கலா மாணிக்கம்

தௌஃபிக் சுபான்

பிராட்லி போயர்

ஸ்ரீ நல்லகருப்பன்

டேமியன் டே

செம்பவாங் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 69%

ஓங் யி காங்

விக்ரம் நாயர்

லிம் வீ கியாக்

மரியம் ஜாஃபர்

போ லி சான்


தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி - 31%

ஸ்பென்சர் இங்

சத்தின் ரவிந்திரன்

ஐவன் இயோ

செபஸ்டியன் டியோ

யாட்ஸெட் ஹைரிஸ்


அல்ஜுனிட் - பாக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 40%

விக்டர் லாய்

சுவா இங் லியோங்

ஷாம்சுல் கமார்

அலெக்ஸ் இயோ

சான் ஹுய் யு


பாட்டாளிக் கட்சி - 60%

பிரித்தம் சிங்

சில்வியா லிம்

ஃபைசால் மனாப்

ஜெரல்ட் கியாம்

லியோன் பெரேரா

அங் மோ கியோ - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 72%

லீ சியன் லூங்

காம் தியாம் போ

டெரல் டேவிட்

இங் லிங் லிங்

நாடியா அகம்மது சாம்டின்

சீர்திருத்தக் கட்சி - 28%

கென்னத் ஜெயரத்னம்

ஏன்டி ஸு

நூராயினி யூனுஸ்

டேரன் சோ

சார்ல்ஸ் இயோ

மரின் பரேட் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 57%

டான் சுவான்-ஜின்

எட்வின் டோங்

சியா கியன் பெங்

டான் சீ லெங்

முகம்மது ஃபாமி அலிமான்

பாட்டாளிக் கட்சி - 43%

யீ ஜென் ஜோங்

நேதனியல் கோ

ரோன் டான்

முகமது ஃபாட்லி

முகமது அஸார்

ஜூரோங் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 75%

தர்மன் சண்முகரத்னம்

டான் வூ மெங்

ரஹாயு மஹ்ஸாம்

ஷான் ஹுவாங்

ஸி யாவ் குவான்

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி - 25%

ரவி ஃபிலமோன்

மிஷல் லீ

லியானா தமிரா

நிக்கலஸ் டெங்

அலெக் டோக்

தெம்பனிஸ் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 67%

மசகோஸ் ஸுகிஃப்லி

கோ போ கூன்

பே யாம் கெங்

டெஸ்மண்ட் சூ

செங் லி ஹுயி

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி - 33%

ரெனோ ஃபோங்

முகமது ரிஸ்வான்

யூஜீன் இயோ

சூங் ஹான் ஹெங்

வின்சென்ட் இங்

ஈஸ்ட் கோஸ்ட் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 54%

ஹெங் சுவீ கியட்

மாலிக்கி ஒஸ்மான்

ஜெசிக்கா டான்

ஷெரில் சான்

டான் கியட் ஹாவ்

பாட்டாளிக் கட்சி - 46%

அப்துல் ஷரிஃப் அபு காசிம்

டைலன் இங்

கென்னத் ஃபூ

டெரன்ஸ் டான்

நிக்கோல் சியா

தஞ்சோங் பகார் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 63%

சான் சுன் சிங்

இந்திராணி ராஜா

ஜோன் பெரேரா

அல்வின் டான்

எரிக் சுவா

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - 37%

வெண்டி லோ

ஹரி‌ஷ் பிள்ளை

மைக்கல் சுவா

அபாஸ் கஸ்மானி

டெரென்ஸ் சூன்

வெஸ்ட் கோஸ்ட் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 52%

எஸ். ஈஸ்வரன்

டெஸ்மண்ட் லீ

ஃபூ மீ ஹார்

அங் வெய் நெங்

ரேச்சல் ஓங்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - 48

டான் செங் போக்

லியாங் மன் வாய்

ஹேசல் புவா

நடராஜா லோகநாதன்

ஜெஃப்ரி கூ

பாசிர் ரிஸ் - பொங்கோல் - மசெக முன்னிலை

மக்கள் செயல் கட்சி - 63%

டியோ சீ ஹியன்

ஜனில் புதுச்சேரி

டெஸ்மண்ட் டான்

ஷராயெல் தாஹா

இயோ வான் லிங்

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி - 25%

டெஸ்மண்ட் லிம்

ஹர்மிந்தர் பால் சிங்

அபு முகமது

கெல்வின் ஓங்

கஸ்வாடி அட்னாவி

மக்கள் குரல் கட்சி - 12%

ஜிரே லிம்

முகமது நாசிர் இஸ்மாயில்

கில்பர்ட் கோ

பிரபு ராமச்சந்திரன்

விக்னேஸ்வரி ராமச்சந்திரன்

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity #ge2020 #பொதுத்தேர்தல்2020

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!