சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: தேர்தல் முடிவுகள்

தனித் தொகுதிகள்:

ராடின் மாஸ் - மக்கள் செயல் கட்சி (மசெக) வெற்றி

மெல்வின் யோங் (மசெக) - 74.03% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 16,834.

குமார் அப்பாவு (சீக) - 25.97% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,905.

மொத்த வாக்காளர்கள்: 24,931
செல்லாத வாக்குகள்: 817
வாக்களிக்காதோர்: 1,375

 

கெபுன் பாரு - மசெக வெற்றி

ஹென்றி குவெக் (மசெக) - 62.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 13,284.

குமரன் பிள்ளை (சிமுக) - 37.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 7,812.

மொத்த வாக்காளர்கள்: 22,623
செல்லாத வாக்குகள்: 387
வாக்களிக்காதோர்: 1,140

 

மேரிமவுண்ட் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 12,143.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 9,918.

மொத்த வாக்காளர்கள்: 23,431
செல்லாத வாக்குகள்: 305
வாக்களிக்காதோர்: 1,065

 

இயோ சூ காங்  -  மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 14,756.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 9,500.

மொத்த வாக்காளர்கள்: 25,962
செல்லாத வாக்குகள்: 413
வாக்களிக்காதோர்: 1,293 

 

ஹோங் கா நார்த்  -  மசெக வெற்றி

ஏமி கோர் (மசெக)  - 60.98% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 16,333.

கிஜின் வோங் (சிமுக) - 39.02% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 10,452.

மொத்த வாக்காளர்கள்: 28,046
செல்லாத வாக்குகள்: 403
வாக்களிக்காதோர்: 858 

 

மெக்பர்சன் - மசெக வெற்றி

மெக்பர்சன் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் டின் பெய் லின் 71.74% வாக்குகளுடன் வெற்றி. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 18,983.

மக்கள் சக்தி கட்சியின் கோ மெங் செங் 28.26% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 7,477.

மொத்த வாக்காளர்கள்: 28,513
செல்லாத வாக்குகள்: 625
வாக்களிக்காதோர்: 1,428

 

மவுண்ட்பேட்டன் - மசெக வெற்றி

லிம் பியாவ் சுவான் (மசெக) - 73.84% வாக்குகளுடன் வெற்றி. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 16,227.

சிவகுமரன் செல்லப்பா (மகுக) - 26.16% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,748.

மொத்த வாக்காளர்கள்: 24,246
செல்லாத வாக்குகள்: 584
வாக்களிக்காதோர்: 1,687 

 

பொத்தோங் பாசிர் - மசெக வெற்றி

சீத்தோ யி பின் (மசெக) - 60.69% வாக்குகளுடன் வெற்றி. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 11,232.

ஜோசே ரேமண்ட் (சிமக) - 39.31% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 7,275.

மொத்த வாக்காளர்கள்: 19,731
செல்லாத வாக்குகள்: 278
வாக்களிக்காதோர்: 946 

 

புக்கிட் பாஞ்சாங் -  மசெக வெற்றி

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் லியாங் எங் ஹுவா 53.74% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 18,070.  

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் டாக்டர் பால் தம்பையா 46.26% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 15,556.

மொத்த வாக்காளர்கள்: 35,437
செல்லாத வாக்குகள்: 586
வாக்களிக்காதோர்: 1,225 

 

புக்கிட் பாத்தோக் - மசெக வெற்றி

முரளி பிள்ளை (மசெக) -  54.80% வாக்குகளுடன் வெற்றி. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 15,476.

சீ சூன் ஜுவான் (சிஜக) - 45.2%  வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 12,764.

மொத்த வாக்காளர்கள்: 29,948  
செல்லாத வாக்குகள்: 533
வாக்களிக்காதோர்: 1,175

 

யூஹுவா - மசெக வெற்றி

கிரேஸ் ஃபூ (மசெக) - 70.54% வாக்குகளுடன் வெற்றி. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 14,111.

ராபின் லோ (சிஜக) - 29.46%  வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,894.

மொத்த வாக்காளர்கள்: 21,351  
செல்லாத வாக்குகள்: 406
வாக்களிக்காதோர்: 940

 

ஹவ்காங் - பாட்டாளிக் கட்சி (பாக) வெற்றி

டெனிஸ் டான் (பாக) - 61.19% வாக்குகளுடன் வெற்றி. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 15,416.

லீ ஹோங் சுவாங் (மசெக) -  38.81%  வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 9,776.

மொத்த வாக்காளர்கள்: 26,432
செல்லாத வாக்குகள்: 272
வாக்களிக்காதோர்: 968

 

பொங்கோல் வெஸ்ட் - மசெக வெற்றி

சுன் சூ லிங் (மசெக) - 60.97% வாக்குகளுடன் வெற்றி. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 15,637.

டான் சென் சென் (பாக) - 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 10,012.

மொத்த வாக்காளர்கள்: 26,587
செல்லாத வாக்குகள்: 216
வாக்களிக்காதோர்: 722

 

பைனியர் - மசெக வெற்றி 

பேட்ரிக் டே (மசெக) - 61.98% வாக்குகளுடன் வெற்றி. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 14,571.

லிம் செர் ஹோங் (சிமுக) - 35.24% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 8,285.

சியாங் பெங் வா (சுயேச்சை) - 2.78% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 654.

மொத்த வாக்காளர்கள்: 24,653
செல்லாத வாக்குகள்: 350
வாக்களிக்காதோர்: 793

 

குழுத்தொகுதிகள்

நான்கு உறுப்பினர் குழுத் தொகுதிகள்

பீ‌ஷான் - தோ பாயோ - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி - 67.26% (62,853) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(இங் எங் ஹென், சீ ஹொங் டாட், சக்தியாண்டி சுபாட், சோங் கீ ஹியோங்)

சிங்கப்பூர் மக்கள் கட்சி - 32.74% (30,594) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.
(ஸ்டீவ் சியா, வில்லியம்சன் லீ, ஒஸ்மான் சுலைமான், மெல்வின் சியூ)

மொத்த வாக்காளர்கள்: 101,220
செல்லாத வாக்குகள்: 2,043
வாக்களிக்காதோர்: 5,730

 

ஜாலான் புசார் - மசெக வெற்றி 

மக்கள் செயல் கட்சி 65.37% (64,522) வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது.
(ஜோசஃபின் டியோ, ஹெங் சீ ஹாவ், டெனிஸ் ஃபுவா, வான் ரிஸால்) 

மக்கள் குரல் கட்சி 34.63% (34,185) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(லியோங் ஸி ஹியன், லிம் தியேன், நோர் அஸ்லான் சுலைமான், மைக்கல் ஃபாங் அமின்)

மொத்த வாக்காளர்கள்: 107,720
செல்லாத வாக்குகள்: 2,943
வாக்களிக்காதோர்: 6,070

 

மார்சிலிங் - இயூ டீ - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி - 63.18% (69,722) வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது.
(லாரன்ஸ் வோங், ஸாக்கி முகம்மது, அலெக்ஸ் யாம், ஹானி சோ)

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 36.82% (40,641) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(பெஞ்சமின் புவீ, பிரயன் லிம், டமன்ஹுரி அபாஸ், குங் வாய் யீன்)

மொத்த வாக்காளர்கள்: 117,077
செல்லாத வாக்குகள்: 2,097
வாக்களிக்காதோர்: 4,617

 

செங்காங் - பாக வெற்றி

பாட்டாளிக் கட்சி - 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(ஜேமஸ் லிம், லுயிஸ் சுவா, ரயீசா கான், ஹி டிங்ரு)

மக்கள் செயல் கட்சி - 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(இங் சீ மெங், லாம் பின் மின், அம்ரின் அமின், ரேமண்ட் லாய்)

மொத்த வாக்காளர்கள்: 120,100
செல்லாத வாக்குகள்: 1,194
வாக்களிக்காதோர்: 3,556

  

சுவா சூ காங் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி -  58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(கான் கிம் யோங், லோ யென் லிங், டோன் வீ, ஸுல்கர்னைன் ரஹிம்)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(பிரான்சிஸ் யுவென், டான் மெங் வா, அப்துல் ரஹ்மான் முகம்மது, சூ ஷோன் மிங்)

மொத்த வாக்காளர்கள்: 106,632
செல்லாத வாக்குகள்: 1,410
வாக்களிக்காதோர்: 3,818

 

ஹாலந்து - புக்கிட் தீமா - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி - 66.36% (70,963) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(விவியன் பாலகிரு‌ஷ்ணன், சிம் ஆன், கிறிஸ்தஃபர் டி சூசா, எட்வர்ட் சியா)

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி - 33.64% (35,972) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(டான் ஜீ சே, ஜேம்ஸ் கோமெஸ், மின் சியோங், அல்ஃபிரட் டான்)

மொத்த வாக்காளர்கள்: 114,973
செல்லாத வாக்குகள்: 1,993
வாக்களிக்காதோர்: 6,045

 

ஐந்து உறுப்பினர் குழுத் தொகுதிகள்

 

நீ சூன் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி - 61.9% (86,219) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(கா சண்முகம், எம். ஃபைஷால் இப்ராஹிம், லுயிஸ் இங், டெரிக் கோ, கேரி டான்)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி -38.1% (53,070) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(கலா மாணிக்கம், தௌஃபிக் சுபான், பிராட்லி போயர், ஸ்ரீ நல்லகருப்பன், டேமியன் டே)

மொத்த வாக்காளர்கள்: 146,902
செல்லாத வாக்குகள்: 2,199
வாக்களிக்காதோர்: 5,414

 

செம்பவாங் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி - 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(ஓங் யி காங், விக்ரம் நாயர், லிம் வீ கியாக், மரியம் ஜாஃபர், போ லி சான்)

 தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி - 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(ஸ்பென்சர் இங், சத்தின் ரவிந்திரன், ஐவன் இயோ, செபஸ்டியன் டியோ, யாட்ஸெட் ஹைரிஸ்)

மொத்த வாக்காளர்கள்: 147,786
செல்லாத வாக்குகள்: 2,947
வாக்களிக்காதோர்: 5,044

 
அல்ஜுனிட் - பாக வெற்றி

 பாட்டாளிக் கட்சி -59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(பிரித்தம் சிங், சில்வியா லிம், ஃபைசால் மனாப், ஜெரல்ட் கியாம், லியோன் பெரேரா)

மக்கள் செயல் கட்சி -40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.
(விக்டர் லாய், சுவா இங் லியோங், ஷாம்சுல் கமார், அலெக்ஸ் இயோ, சான் ஹுய் யு)

மொத்த வாக்காளர்கள்: 150,821
செல்லாத வாக்குகள்: 1,582
வாக்களிக்காதோர்: 6,392

 

அங் மோ கியோ - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி -  71.91% (124,430) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(லீ சியன் லூங், காம் தியாம் போ, டெரல் டேவிட், இங் லிங் லிங், நாடியா அகம்மது சாம்டின்)

சீர்திருத்தக் கட்சி - 28.09% (48,600) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.
(கென்னத் ஜெயரத்னம், ஏன்டி ஸு, நூராயினி யூனுஸ், டேரன் சோ, சார்ல்ஸ் இயோ)

மொத்த வாக்காளர்கள்: 185,261
செல்லாத வாக்குகள்: 5,009
வாக்களிக்காதோர்: 7,222

 

மரின் பரேட் -  மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி - 57.76% (74,993) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(டான் சுவான்-ஜின், எட்வின் டோங், சியா கியன் பெங், டான் சீ லெங், முகம்மது ஃபாமி அலிமான்)

பாட்டாளிக் கட்சி - 42.24% (54,850) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.
(யீ ஜென் ஜோங், நேதனியல் கோ, ரோன் டான், முகமது ஃபாட்லி, முகமது அஸார்)

மொத்த வாக்காளர்கள்: 139,622
செல்லாத வாக்குகள்: 1,787
வாக்களிக்காதோர்: 7,992

 

ஜூரோங் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி -74.62% (91,692) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(தர்மன் சண்முகரத்னம், டான் வூ மெங், ரஹாயு மஹ்ஸாம், ஷான் ஹுவாங், ஸி யாவ் குவான்)

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி - 25.38% (31,191) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.
(ரவி ஃபிலமோன், மிஷல் லீ, லியானா தமிரா, நிக்கலஸ் டெங், அலெக் டோக்)

மொத்த வாக்காளர்கள்: 131,058
செல்லாத வாக்குகள்: 2,517
வாக்களிக்காதோர்: 5,658

 

தெம்பனிஸ் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி -  66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(மசகோஸ் ஸுகிஃப்லி, கோ போ கூன், பே யாம் கெங், டெஸ்மண்ட் சூ, செங் லி ஹுயி)

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி -  33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(ரெனோ ஃபோங், முகமது ரிஸ்வான், யூஜீன் இயோ, சூங் ஹான் ஹெங், வின்சென்ட் இங்)

மொத்த வாக்காளர்கள்: 151,589
செல்லாத வாக்குகள்: 3,516
வாக்களிக்காதோர்: 5,693

 

ஈஸ்ட் கோஸ்ட் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி - 53.41% (61,009) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(ஹெங் சுவீ கியட், மாலிக்கி ஒஸ்மான், ஜெசிக்கா டான், ஷெரில் சான், டான் கியட் ஹாவ்)

பாட்டாளிக் கட்சி -  46.59% (53,228) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(அப்துல் ஷரிஃப் அபு காசிம், டைலன் இங், கென்னத் ஃபூ, டெரன்ஸ் டான், நிக்கோல் சியா)

மொத்த வாக்காளர்கள்: 121,644
செல்லாத வாக்குகள்: 1,393
வாக்களிக்காதோர்: 6,014

 

தஞ்சோங் பகார் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி -  63.13% (78,079) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(சான் சுன் சிங், இந்திராணி ராஜா, ஜோன் பெரேரா, அல்வின் டான், எரிக் சுவா)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - 36.87% (45,609) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது. 
(வெண்டி லோ,ஹரி‌ஷ் பிள்ளை, மைக்கல் சுவா, அபாஸ் கஸ்மானி, டெரென்ஸ் சூன்)

மொத்த வாக்காளர்கள்: 134,494
செல்லாத வாக்குகள்: 1,930
வாக்களிக்காதோர்: 8,876

 

வெஸ்ட் கோஸ்ட் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி -  51.69% (71,545) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(எஸ். ஈஸ்வரன், டெஸ்மண்ட் லீ, ஃபூ மீ ஹார், அங் வெய் நெங், ரேச்சல் ஓங்)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி - 48.31% (66,871) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.
(டான் செங் போக், லியாங் மன் வாய், ஹேசல் புவா, நடராஜா லோகநாதன், ஜெஃப்ரி கூ)

மொத்த வாக்காளர்கள்: 146,089
செல்லாத வாக்குகள்: 1,645
வாக்களிக்காதோர்: 6,028

 

பாசிர் ரிஸ் - பொங்கோல் - மசெக வெற்றி

மக்கள் செயல் கட்சி - 64.15% (100,772) வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
(டியோ சீ ஹியன், ஜனில் புதுச்சேரி, டெஸ்மண்ட் டான், ஷராயெல் தாஹா, இயோ வான் லிங்)

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி - 23.67% (37,179) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.
(டெஸ்மண்ட் லிம், ஹர்மிந்தர் பால் சிங், அபு முகமது, கெல்வின் ஓங், கஸ்வாடி அட்னாவி)

மக்கள் குரல் கட்சி - 12.18% (19,127) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.
(ஜிரே லிம், முகமது நாசிர் இஸ்மாயில், கில்பர்ட் கோ, பிரபு ராமச்சந்திரன், விக்னேஸ்வரி ராமச்சந்திரன்)

மொத்த வாக்காளர்கள்: 166,556
செல்லாத வாக்குகள்: 3,392
வாக்களிக்காதோர்: 6,086

 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity #ge2020 #பொதுத்தேர்தல்2020