மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை

இவ்வாண்டில் இதுவரை 19,700 மோசடி குறித்த புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது.

26 Aug 2026 - 9:11 PM

மோசடியில் கிடைத்த $32,000 தொகையை கையாண்டதாக அம் மாது குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

21 Aug 2026 - 8:56 PM

விசாரிக்கப்படுவோரில் 85 பெண்களும் அடங்குவர்.

13 Aug 2026 - 4:29 PM

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் இப்போது எளிதாகக் கிடைப்பதால், அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் (இணையக் குற்றவாளிகள்) மோசடிகளை மேலும் வேகமாகவும் திறம்படவும் செய்ய முடிகிறது என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.

03 Aug 2026 - 5:30 AM

காவல்துறையினரின் கூற்றுப்படி, முதலீட்டு மோசடிகளுக்கு அடுத்தபடியாக மூத்தோர் அதிகம் ஏமாறும் இரண்டாவது பொதுவான மோசடி வகை, அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளாகும்.

08 Jun 2026 - 5:30 AM