கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போர்ச்சுகலில் நடந்த உலக இளையர் ஆடவர் பிரிவு படகோட்டப் போட்டியில் ஜோவி (வலது) தன் சக குழுவினருடன் காணப்படுகிறார்.

தேசிய படகோட்ட வீரரான 24 வயது ஜோவி ஜேடன் கலைச்செல்வன் நீரின் விசையை எதிர்த்து படகோட்டுவதுபோல

02 Jan 2026 - 6:30 AM

தென்கிழக்காசிய விளையாட்டுகள் சம்மேளனத்தின் அதிகாரபூர்வக் கொடியைத் தாய்லாந்து ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து பெற்று அதை உற்சாகத்துடன் அசைக்கிறார், 34வது தென்கிழக்காசிய விளையாட்டுகளை ஏற்று நடத்தும் மலேசியாவின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் முகமது தவ்ஃபிக் ஜொஹாரி.

20 Dec 2025 - 9:18 PM

கபடி அணிகளை வரவேற்கத் திரண்ட ஆதரவாளர்கள்.

20 Dec 2025 - 8:23 PM

இந்தத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் எவ்வாறு செய்தது என்பது குறித்து (இடமிருந்து) சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் சங்க மன்றத் தலைவர் மார்க் சே, ‘டீம் சிங்கப்பூர்’ அணித் தலைவர் லாரன்ஸ் லியாவ், உயர்தர விளையாட்டுச் செயல்பாட்டுக் கழகத் தலைவர் சு சுன் வெய் ஆகியோர் கருத்துரைத்தனர். இந்நிகழ்ச்சி கிராண்ட் ஃபோர்விங்ஸ் கன்வென்‌ஷன் ஹோட்டலில் சனிக்கிழமை (டிசம்பர் 20) நடைபெற்றது.

20 Dec 2025 - 6:11 PM

தங்கப் பதக்கம் வென்ற உற்சாகத்தில் சிங்கப்பூர் வீரர் ஐசக் குவெக்.

19 Dec 2025 - 10:00 PM