நூல் வெளியீடு

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் எம்.ஏ.முஸ்தபாவின் ‘சேஞ்ச் அலி’, ஷாநவாசின் ‘ருசிபேதம்’, பாலபாஸ்கரனின் ‘சிங்கப்பூர்-மலாயா தமிழ் இதழியல் 1875-1941’, ‘சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி’ ஆகிய நூல்கள் வெளியீடு கண்டன.

சென்னை கவிக்கோ மன்றத்தில் ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு சிங்கப்பூர் நூல்கள் வெளியிடப்பட்டன.

12 Jan 2026 - 7:30 AM

‘அயலகத் தமிழர் தினம் 2026’ விழாவின் சிறப்பு மலரை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

11 Jan 2026 - 9:19 PM

மாணவர்களின் உடல், மனநலத்தை உறுதிசெய்யும் நோக்குடன் புத்தகப்பையின் சுமையைக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

09 Jan 2026 - 5:35 PM

கடந்த 2003ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபர்ட் பதிப்பகம் ‘சிவாஜி: இஸ்லாமிய இந்தியாவின் இந்து மன்னன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டது.

07 Jan 2026 - 7:35 PM

சென்னை ஒய்எம்சிஏ திடலில் 49 வது புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

07 Jan 2026 - 5:25 PM