பிடிஓ

கேல்டிகாட் நிலையத்திற்கு அருகிலுள்ள ‘பிடிஒ பிரைம்’ வீடுகள். ஓவியரின் சித்தரிப்பு.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அண்மைய தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளின் (பிடிஒ) விற்பனை

11 Nov 2026 - 9:23 PM

முன்னாள் காவல்துறை பயிற்சிக் கழக (போலீஸ் அகாடமி) வளாகத்தில் கட்டப்பட்டுவரும் மவுன்ட் பிளெசன்ட் வீடமைப்புத் திட்டம்.

05 Nov 2026 - 9:06 PM

கால்டிகாட் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள ஒரே முதன்மைப் பகுதித் (பிரைம்) திட்டமான தோ பாயோ ஹில்சைட், 11 விழுக்காட்டு உதவித்தொகை மீட்பு நிபந்தனையைக் கொண்டுள்ளது.

04 Nov 2026 - 6:20 PM

தரையைச் சமன் செய்யும் பணிகளுக்கு எந்திரங்களைப் பயன்படுத்தும் திட்டம் விரிவடைகிறது. எந்திரங்கள் ஒளியுணரிகளைக் கொண்டு தரையைச் சமன் செய்கின்றன.

25 Sep 2026 - 10:26 PM

‘கார்டன் வாட்டர்ஃபிரண்ட்-2@தெங்கா’ பிடிஓ திட்டம் (இடம்) ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. அதே வேளையில் ‘கார்டன் வாட்டர்ஃபிரண்ட்-1@ தெங்கா’ திட்டம் (வலம்) 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19 Sep 2026 - 3:11 PM