சாட்ஜிபிடி

சாட்ஜிபிடி உரையாடல் தளம், இணைய விளையாட்டான  ரோப்லாக்ஸ், செய்தித் தளமான ரெடிட்  ஆகியவற்றை மிகக் கடுமையான விதிகளின்கீழ் கொண்டு வருவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஆகஸ்ட் பிற்பகுதியில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. 

செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான சாட்ஜிபிடி, இணைய விளையாட்டான ‘ரோப்லாக்ஸ்’, செய்தித் தளமான ரெடிட்

06 Sep 2026 - 10:32 AM

மாணவர்களை மதிப்பிடுவதற்கு ஆக்ககரமான புதிய வழிகளைக் கண்டறியும் நோக்கில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கட்டுரைச் சமர்ப்பிப்பு போன்ற பாரம்பரியத் தேர்வு முறைகளிலிருந்து விலகி வருகின்றனர்.

30 Aug 2026 - 6:54 PM

செயற்கை நுண்ணறிவு சாட்போட் தவறான வழிகாட்டுதலை வழங்கி, பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், புதிய பாதுகாப்பு அம்சங்கள் வெளியிடப்படுகின்றன.

18 Aug 2026 - 9:11 PM

எண்ணற்ற காலணிகளுக்கு இடையே தனது செருப்பைத் தேடியுள்ளார் அந்த ஆடவர். நீண்ட நேரம் தேடியும் செருப்பு கிடைக்காததால் திணறிய அவரது மனத்தில் நல்ல யோசனை தோன்றியது.

16 Aug 2026 - 5:52 PM

பணம் பறித்தல், ஏமாற்றுதல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் ஆன்டனி ஸு எனும் 20 வயது ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

08 Aug 2026 - 5:02 PM